Let me explain with nandhini | Cuddalore train-school van accident | Three children passed away | gatekeeper suspended for negligence | Gate keeper Open statement

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் வாகனங்கள் வரும் போது தடுத்து நிறுத்துவதற்காக கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஏன் அந்த நேரத்தில் கேட் போடவில்லை? கேட் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லையா என்ற கேள்விகள் உள்ளது. அதேபோல் பள்ளி வேன் டிரைவர் அஜாக்கிரதையாக சென்றாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

#CuddaloreSchoolVanAccident
#CuddaloreTrainAccident
#TrainSchoolBusAccident
#Cuddalore
#SchoolVan
#OneindiaTamil #OIUpdates #NewsUpdate